பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

தெலுங்கு, கோந்தி, கொண்டா, பெங்கோ, மண்டா, கூஇ,

கூவி, கொலாமி, நயிகி. பர்ஜி, கதபா முதலியவை மத்திய

திராவிட இனத்தைச் சார்ந்தவை எனவும், ஏனைய தமிழ், மலையாளம், கன்னடம், துதம், கொதம், இருளம், துளுவம்’ முதலியவை தென் திராவிட இனத்தைச் சார்ந்தவை எனவும்

திராவிட மொழிகளை மூவகைகளாகப் பாகுபடுத்திக்

smrstri Ji.

தெலுங்குமொழி ஒலி வகையால் தென் திராவிடத் தோடும், சொல் வ்கையால் மத்திய திராவிடத்தோடும் ஒத்துள்ளது. அது தமிழோடு நெருங்கிய தொடர்பு பெற்று வந்திருப்பதால், அதனைத் தென் திராவிடம் எனக் கூறுவது இயல்பாகிவிட்டது. சொல்வகையாலும், சில இலக்கண நியதி களாலும் இது மத்திய திராவிடக் கூறுகளைத் தாங்கியுள்ளது.

1. From the four literary languages. Tamil Is the one which is the most well-known, enjoys the greatest geographical extension, has a rich and very ancient literature and has a Phenological (and to some extent also grammatical) system corresponds rather closely to state of affairs Into parent proto-Dravidian. C.D.P.-u. 15

The languages of North Dravidlan sub-group are Kurux, Malto and Brahui—D.V.M.P. 508

The lauguage of the South Dravidian are Tamli Malayalam, Kodagu, Kota, Toda, Kannada (Badaga dialect) and Tulu—P. 505 Dravldian Verb Morpholy.

The languages of the contral Dravidian sub-group are: Telugu, Gondi, Konda, Pengo, Manda, kwl, kuvi, koami (Naiki dialect) Naikl (chanda), Parji and Gadaba (Ollari and Salur dialects)-D.V.M. p. 507

2. D.V.,—4. 507