பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

நாடல், பிண்ட - (பிண்டு), (தெலு), bila - விளைவு manduka – upali irig, vrls – alp).

1 ரிக் வேதத்தில் இச் சொற்கள் புகுந்தமை வாயிலாக வட இந்தியாவும், மேற்கு இந்தியாவும் திராவிடர்கள் பரவி இருந்த இடங்களாகும் எனும் வரலாற்றுண்மை புலப்படு கிறது. ஆசியர் தென்னகம் புகுமுன்பே இத் திராவிடச் சொற்கலப்பு ஏற்பட்டுள்ளது:

1. C.P. u. 311