பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

3@spevy (Sahasra-skt)– guolgih Fjg] (Sindhu-skt)—(F)55l $g (Sisa-skt)—FF tuub @thgpau (Simhala-skt)–Frypth G@ (Suci-skt)–ositst GLItfgM (Suparna-skt)—2-gugMTlb சாப (Supa-skt)-ஆவம் (விற்கயிறு) சேட (Ceta-skt)-ஏடன் (அடிமை) GLDLb (Semam-skt) – SILDL

மொழியிடையிலும் சில சொற்களில் சகரம் கெட்டுள் ளது.”

வடமொழி தமிழ்

அசுர -α- அவுணர் தைச (taisa) --- தை

G53 (desa) ... --- தேம் Gg5mop (dosa) தோம் flfioUggr (nirvasana) — நிர்வாணம்

2.L (upa) --- 3} - 6)}fi* glong (tulasi) துளவு LJ6Taf (panasa) --* பலா, பல்வு

பழங்காலத்தில் மொழி முதற்கண் சகரம் கெட்ட வடிவங் களே தமிழில் வழங்கின; பிற்கால இலக்கியங்களில் மொழி முதற்கண் சகரம் பெற்ற வடிவங்கள் மீண்டும் இடம் பெற்றுச் சகரம் கெட்ட வடிவங்களை வழக்கொழியச் செய்தன.”

சரண், சாணம், சாலை, சுல்கம், சாமளம், சமண், செட்டி, சேணி, சண்டன், சந்தி, சபை, சிந்து, சீசம், சுவனம், சூசி

1. C. P. L. 152 2. C. P. Li. 154