பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

வகையால் மிகவும் நெருங்கிய மொழிகளாகும். கன்னட மும், தெலுங்கும் தனித்தனிப் போக்கு உடையன எனலாம்,

ஒலிகளின் பிறப்பியல்

மெய்யொலிகள்

உள்ளிருந்து எழும் காற்றுக் குரல்வளை வழியாக மேல் நோக்கி எழுகிறது. குரல்வளையில் இரண்டு தசைநார்கள் சேர்ந்தும், பிரிந்தும் ஒசையில் தடைகளை ஏற்படுத்துகின்றன. அங்கே ஒருவகை அசைவை (Wibration) ஏற்படுத்தி ஒலிப்பு ‘oice) உண்டாக்கில்ை, அது ஒலிப்பு ஒலி (voiced sound) என்றும், ஒலிப்பை ஏற்படுத்தாமல் எழும் ஒலி, ஒலிப்பில் ஒலி (Voiceless Sound) Grorgyl Gugp Gub,

மெய்யொலிகளுள் k, c, t (ட), ! (,5},

-இவை ஒலிப்பில் ஒலிகள் g; j, d (1-), d (த), b

-இவை ஒலிப்பு ஒலிகள்


இவற்றை அறிஞர் கால்டுவெல் வல்லொலி (Surd)

மெல்லொலி (Sonant) என்று பிரித்துக் கூறுவர்.

ஏனைய உயிர் ஒலிகளும், மெல்லொலிகளும் (Nasais),

இடையொலிகளும் ஒலிப்பு ஒலிகளே.

முயற்சி பற்றிய பிரிவுகள்

மேல் வாய்ப் பகுதியில் (Oral cavity) [57 (2.5mGib இடம் நோக்கியும், முயற்சி வேறுபாடு நோக்கியும் இவை பல்வேறு ஒலிகளாக மாறுகின்றன.

தடையொலி (Stop)

நாவும், இதழும் மேல்நோக்கிச் சென்று பல், அண்பல்,

அண்ணம் முதலிய உறுப்புகளைப் பொருந்தி விலகுவதால்

பிறக்கும் ஒலிகளைத் தடை ஒலிகள் என்பர். இவற்றை வெடி