பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

குறிக்கிறது. (நற். 12:10) இதனைச் சுட்டி இரண் என்பதே இரண்டுக்குத் தெளிவான அடிச்சொல் என்பர்.1

அடையாகுங்கால் ஒன்று ஒற்றை என்றாவது போல.

இரண்டு என்பது இரட்டை என்றாகிறது.

3. மூன்று

தமிழ்-மூன்று: மலையாளம்-மூந்து: கன்னடம்-முறு: தெலுங்கு-முடு

மூ, மு என்பன பெயரடைகளாகும். மூன்று மனிதர் எனவும் வழங்கும்.

தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு மூவர் மூவர் மூவரு முக்கரு முப்பது முப்பது மூவத்து முப்பை முந்நூறு முந்நூறு முந்நூறு முந்நூறு . மு என்பவற்றை மூன்று என்பதன் அடிச் சொற் களாகக் கொள்ளலாம். .

று, டு, னு து முதலியன ஆக்க விகுதிகளாகும். ‘ன்’ என்பது றகரத்தை அடுத்து வரும் மெல்லொலியாகும்.

மூ என்ற அடிச் சொல்லிலிருந்து மூவர், மும்மை என்ற வடிவங்கள் அமைந்துள்ளன.

அடையாக வரும் பொழுது நெடில் வடிவமும், குறில் வடிவமும் இடம்பெறுகின்றன. மூவேந்தர் முப்பழம் - துப்பது என்ற சொல் வழ்க்கு, நாற்பதை ஒட்டி அமைந் திருக்கலாம். .

‘N. பக். 145. N. பக். 151

2. D.