பக்கம்:மோகினி விலாசம் (நாடகம்).pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பாங்கி சித்திராங்கி வருகிருள். பிலகரி : பாங்கி வந்தாள் ஒயிலாய்-பண்ணுன மொழிப் பாங்கி வந்தாள் ஒயிலாய். அதுபல்லவி பாங்கிவந்தா ளகல் விண்ணுேங்கிய சிவகிரிக் காங்கேயன் மலரடி நீங்காதுளத்தில் காடிப் (பாங்கி) சரனம் குழல் கோதி வகுப்பெடுத்துச்-சிங்காரமான கொண்டையில் மலர் முடித்து ஆகாய்ப் பொற்றுகிலுடுத்து-வீணையில் இசையாக ராகங்கள் படித்து பளபளவெனு மலர் முகமொளி வீசப் * பாவை வதனமது (மேவு) வானமதி யேசப்-(பாங்கி) ஹமலகாதா - சிங்காரமாகத் தொட்டு விந்தைவேற் கண்ணில் மையிட்டுக்-காலில் சதங்கை விரலாழி பீவிகளிட்டு மக்தரங்கள் கிகர் மாககில் அசைய-வஞ்சி மாங்குயிலெனக் கொஞ்சி மொழிகள் பேசி-(பாங்கி) சுத்ததன்யாசி : வச்சிரப் பதக்கம் மின்னவே-ர்மார்பிலொளிர் மாணிக்கமாலே துள்ளவே பச்சைக் கிளியிது வெள்ளவே மதுரமிகு பவனவாப் மொழி பன்னவே உச்சித மாதர்கள் மெச்சவும்-வளர்புகழ் ஒங்கும் சிவகிரியில் காங்கேயனேக் கொண்டாடிப் (பாங்கி) மோகளுங்கி வருகிருள். qo f : ஆதி కు 5ు షో வஞ்சியராசை மிஞ் மோகளுங்கி வக் காள் கால்