பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒண்டுக் குடித்தனம் யாரோ ஒருவர் தெருக் கதவைப் பலமாகத் தட்டிஞர். எழுந்து போய்க் கதவைத் திறந்தேன். தடபுடலாய் ஒர் ஆசாமி உள்ளே நுழைந்து, என்னிடம் ரொம்ப நாளாகப் பழக்கப்பட்டவர்போல் என் அருகில் வந்து தட்சிணுமூர்த்தி இரண்டு விரலை மடித்துக் கொண்டிருக்கிறதே அந்த மாதிரி நின்ருர், - ஒரு சிமிட்டா பொடி கேட்கிருரென்பது எனக்கு விளங்கிற்று. இதற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டமாய்க் கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்தார்?' என்று கேட்கலாமா என்றுகூடப் பார்த்தேன். கொஞ்சம் நிதானித்து தாங்கள் யார்? என்னிடம் பொடிபோடும் வழக்கம் கிடையாதே' என்றேன். நான் பொடி ஏதும் கேட்கவில்லையே' என்று சொல்லிச் சிரித்துக்கொண்டே தெருவிலிருந்த டு வெட் போர்டைக் காட்டினர். நெற்றியில் மூன்று ரேகைச் சந்தனம், பஞ்சகச்சம், ப ட் ைட யா ன அங்கவஸ்திரம், எல்லாவற்றையும்விட ஏழெட்டு நீட்டிக்கொண்டு விளங்கும் உச்சிக்குடுமி இவ் வளவும் சேர்ந்து அவரைக் குடும்பஸ்தர் என்று முறை யிட்டன. . வந்தவர், ' இந்த வீட்டுக்கு வாடகை என்னவோ ? . கேட்டார். ~, - வீடு பூராவும் வாடகைக்கு விடுவதில்ஆ, இதோ பாருங்கோ ! இந்தச் சமையலறை, இந்தக் கூடம்; அதோ எதிர்த்தாப் போலிருக்கிறதே அந்த ரேழி அறை - அது வரைக்கும்தான் வாடகைக்கு விடப்படும். வாடகை பன்னி சண்-ேமுக்கால் ருபாய் ஆகும். அதைத் தவிர இடு கூட்டும் சு.வி. தாம்புக் கயிறு வாங்க, துடைப்பம் வா, இதற்கெல் லாம் எக்ஸ்ட்ரா செலவு. அதில் பாதி நீங்கள் கொடுக்க