பக்கம்:யயாதி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

母$雷。 母邸, 盟_盛。 LH. lu lu r $ 9 ஆல்ை, உமக்கு விநோதமான வேறு தொழில் சொல் கிறேன். அரசே, அதோ பாரும், மரக்கிள்ேகளி லுச் சியில் எத்கனே காட்டுப் பகதிகள் சிறியவும் பெரிய வுமாய் வலைகளிற் சிக்கி வெளியிற்போக வழி யறி யாது தத்தளிக்கின்றன ! ஐயோ பாபம்! அவைகளின் விதி அவ்வளவுதான்! அரசே, என்ன சொன்னிர் ? இதற்குள் உமது மனம் மாறிவிட்டதா? விதியென்று ஒன்றுண்டென ஒப்புக்கொள்ளுகிறீரா? இல்லை, இல்லை, காஞ்சேயா, ஏதோ ஞாபக மறதி பாய்க் கூறினேன். இகோ பார், இப்பகதிக ளெல்லாம் இவ்வாறு சிக்கி இறக்க விதிக்கிப்பட்ட்ன வென்று நினைக்கிரயோ?-சரி, இவைகளே யெல் லாங் கப்ப விடுகிறேன். வலைகளிற் சிக்கிய பகதிகளை விடு வித்து இப்பொழுதென்ன சொல்கிருப்? இவைகளின் விதி என்ன செய்து? உனது மஹரிஷி இதற் கென்ன சொல்வார் ? ஒ! இப்பகதிகளெல்லாம் முதலில் இம்மாதிரி கிக்கி அவதிப்பட்டு பிறகு விடுவிக்கப்படுமென்று, விதிக் கப்பட்டன, என்பார். அதுவும் நல்ல யுக்திதான் !-சரி, இதற்குத்தான் இப்படிச் சொல்லினே, அவர் எனக்கு விதித்த விதி யினின்றுக் கப்பப் போகிறேனே அதற்கென்ன சொல்லப்போகிருய் ? - மூட்டை யொன்றெடுத்துக்கொண்டு பப்பரன் வருகிருன். (மூட்டையைக் கிழே வைத்துப் பெருமூச்செறிந்து) அப் பா! அப்பா என்ன வேலை என்ன் இழவு என்ன கஷ்டம் சீச்சி! இக்கவேலே நமக்கு வேண்டா மப்பா ஆ. பப்பரா, எங்கிருக்காய் இக்கோம்? இங்குவந்தது முதல் உன் முகமே என் கண்ணுக்குமுன் அகப்பட வில்லையே - - து.ாக்கம் சரியாக வங்க கா? ஒ1 ஆமாம் ; காங்களிப்பொழுது தங்கப் பார்க்கி நீர்களே, அதை யென் மீது சாற்றிச் சொல்லுகின் ருற்போ லிருக்கிறது. உம்! என்ன வேட்டையிலெ பார்க்கவேண்டும்! நீங்க ளெங்கிருந்தீர்க ளிந்நேரம்? இக்காட்டில் வாழும் புலிகளே ஆயிரக் கணக்காய் நான் கொன்று சாய்த்தபொழுது? காட்டிலே போய்ப் பாருங்களேயா, ஒரு புலியாவது இருக் கிறதாவென்று. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/11&oldid=885855" இலிருந்து மீள்விக்கப்பட்டது