பக்கம்:யயாதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தோ. தோ. ய யா தி நான் குடத்திலிட்ட விளக்கைப் போல குலேந்து வருகிற்ேனே! நான் அசுரகுலத் தரசனுகிய விருஷ பர்வாவின் மகளாகப் பிறந்தும், சந்திரகுல திலக்ரா கிய யயாதிராஜனே மணந்தும் இக்கத் துர்ப்பாக்கிய ஸ்திதியிலிருக்கிறேனே ! ஈசனே! ஈசனே - ஒரு தோழி வருகிருள். கோழி, என்ன சமாசாரம் ? இவ்வளவு நேர மென்ன? சிக்கிரம் சொல். அம்மா, இனி நீர் கவலைப்படவேண்டாம். கான் போன காரியத்தை முடித்துக்கொண்டு திரும்பிவங் தேன். ஆல்ை இப்பொழுது மஹாராஜா இங்கு வருவாரோ? சந்தேகமில்லை. எப்படியாவது போக்குச் சொல்வி மஹாராஜாவை யிங்கு அழைத்து வருவதாக ஒப புக்கொண்டார் என் கணவர். எப்பொழுது வருவார்? இன்னும் அரை நாழிகைக்குள் வருவார். அம்மா இனியாவது உமது கவலை யெல்லாக் தீர்ந்திரும். உமது கோரிக்கை நிறைவேறிவிட்டது. இனி யுமக் தோ. கென்ன குறை? கோழி, நன்றுகச் சொன்னுய் ! அஸ்.டதரித்திரனைப் பார்த்து குபேர னென்பதுபோல எனக்கென்ன -് ഹ .-് சொல்லுகிளியே ஐயோ! ன்னேட் குறைaயனறு சொலலுகருயே ஐயோ! எனனப் போன்ற துர்ப்பாக்கியசாவிகளும் இவ்வுலகி லிருக் கிருளோ ? அம்மா, இதை நான்முன்பே கேட்கவேண்டுமென் றிருக்கேன் உமக்கு உண்மையில் என்ன குறை ? புருஷபோகமில்லாக் குறையொன்று கவிர வே றென்ன இருக்கிறது? அவ்விஷயத்திற் றவிர மஹா ராஜா உம்மையும் கெய்லுயாதீனத்தேவியையும் தமமாகத்தானே பார்த்துவருகிருரர்? அவளுக்கிருக் கிறது போலவே உமக்கும் ஆடை ஆபரணங்கள் மாளிகை முதலியனவெல்லாம் கொடுத்திருக்கிறர். இதற்காக இவ்வளவு காம் வருக்கப் படுவானேன் : சி! நீ யென்ன ஒன்றுங் தெரியாதவள் போற் பேசு கிருயே? எனக் கிவைகளெல்லாம் இருந்தும் புருஷ போகமின்றி என்ன பயன்? அது இருக்குமாயின் இவைகளை யெல்லாங் திரணமாகப் பாவிப்பேனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/26&oldid=885884" இலிருந்து மீள்விக்கப்பட்டது