பக்கம்:யயாதி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ千。 羈.譜。 யயாதி 9 (கித்திரைசிங்கி எழுத்த உட்சார்ந்த என்ன உறங்கிவிட் டேன்!-அது urrf? s சன்மிஷ்டையைக் கண்டு எழுந்திருக் கிருன்.) - பிரான காதா (கனக்குள்) பிராண காதா ஏன், நான் தம்மைப் பிராணகாதா என்றழைக்கலா காதோ? நீர் கண்ணெடுத்துப்பார்த்து என்னுடன் பேச்ாவிட்டாலும் என் பிராணநாதர் அல்லாமற் போவிரோ? நீர் என்ன மணந்ததும் உண்மையல் லவோ? அதையாவது சொல்லும், வாயைத்திறந்து. (ேேழ பார்த்த வண்ணம்) இந்த வேளையில் நீ யிங்கே வந்த காரணமென்ன? பிராணகாதா, ர்ே தலே குனிந்து கீழேயிருக்கும் மண்ணேப் பார்த்துப் பேசுகிறீரே. நான் அம்மண் ணினுங் கீழாய்விட்டேனே' அதைக் கேட்கலா மென்றுதான்வந்தேன். என்ன, சும்மா இருக்கிறீர்? சுக்ராசாரியார் கூறியதை மறந்தனையோ? அதைத்தரன் கேட்கவந்தேன். சுக்ராசாரியர் என்னுட்ன் சம்பந்தப்பட லாகாதென்று கூறின ரேயொழிய பேசவுங் கூடாதென்று மொழிந்தன ரா? என்னேர்ே அக்கி சாகதியாக மணந்தீரா அல் லவா? தன் சொந்த மனயாளைக் கண்ணெடுத்தும் பாராதிருப்பது தர்மமா? இம்மூன்று கேள்விகளுக் கும் உத்திர மளித்துப் பிறகு தரம் செல்லும். தம் மைத் தர்ம பூபூதி யென்று வியாழ பகவானே புகழ்ந்திருக்கிருர் இதற்குத்திரம் சொல்லிப் பிறகு போம்.-- சன்மிஷ்டை, நான் சொல்வதைக் கேள்இரானாதா, என்னுடைய பெயரைத் தமது வாத் கால் சொல்லக் கேட்டேனே இதுவே போதும் எனக்கு. . . . . . நான் உன்னே விவாகஞ் செய்து கொண்டது உண் மையே, ஆயினும் அக்காலத்தில் சக்ரபகவானிடம், உனக்குப்புருஷபோகமன் றி மற்றெல்லாச்செல்வங் கஆளயுங் கொடுப்பதாக வாக்களித்தேன் என்பது | ய |றி ங் த வி ஷ ய ேம. நான் எனது வாக் கால் க்ட்டுண்டிருக்கிறேன். அதையன்றி உனக்கு நான் நடத்தி வருவதில் ஏதாவது குறையிருந்தால் கூறு. இக்ஷ்ணம்ே அதைத் தீர்க்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/31&oldid=885896" இலிருந்து மீள்விக்கப்பட்டது