பக்கம்:யயாதி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. ய யா தி தெ. (தடுத்து) தொடாதீர் என்னே! என் மைக்தனே யழைத் துக்கொண்டு இ கடினமே புறப்படுகிறேன். ர்ே சின் மிஷ்டையுடன் கூடி வாழ்ந்து சுகமாயிரும்.--பப்பரா! பப்பரன் வருகிருன். ப. அம்மணி, இதோ அழைத்துக்கொண்டு வந்து விட் டேன் கவிராயரை ! தெ. என் காதியரை யழைத்து என் சிவிகையைக் கொண் டுவரச்சொல் சிக்கிரம் போ சிக்கிரம். (பப்பான் போகிருன்.) மஹாராஜா, நான் இனி இங்கிருப்பது நியாய மன்று. நான் யோய் வருகிறேன். (போகிருள்.) ப. தீர்ந்தது என்னுடைய வேலே அழிந்தது என்கிர்க்தி! ஒழிக்கது என்னுடைய அரச சன்மிஷ்டை, இவ் வளவிற்கும் நீ யல்லவோ காரணமா யிருந்தாய்? தெய்வயான சுக்ராசாரியிடஞ் சென்று நடந்த செய் தியைச் சொன்னவுடன் என்னே நீருகும்படி சபித் தாலும் சபித்து விடுவார். அவர் என்னிடம் வந்து, இப்படி நடந்ததா, என்று கேட்பாராயின் அவ ருக்கு நான் என்ன உத்திரம் சொல்வது அவரு டைய்முகத்தை நான் எப்படிப் பார்ப்பேன்? யயாதி ராஜன் தான் கூறிய சொல்லினின்றும் பிறழ்ந்தா ன்ென்று மற்றதேசத் தாசர்களெல்லாம் பரிஹசிப் பார்களே ாேளே. இவ்விழியசொல்லை நான் எவ் வாறு பொறுப்பேன் எல்லோரும் புகழக் கீர்த்தி பெற்ற பழமையான சந்திரகுலத் தரசனுப்ப் பிற ந்து அக்குலத்திற்கு இவ்வசையைக் கொண்டு வந் தேனே ! இதற்கோ நான் இதிற் பிறந்தது ?- சீ ! இனி நான் உயிர் வாழ்வது நியாயமன்று மானம் போனபின் உயிர் வாழ்பவன் பதராகும். சி என துயிரை சக்ராசாரி வருமுன் மாய்த்துக்கொள்ளுகி றேன். (உடைவாளை உருஷ்கிருன்.) 芒护。 (தடுத்து) பிராணகாதா பிராணகாதா ! என்ன காரி யம் செய்யத் துணிந்திர் ? எனக்காக இல்லாவிட் டாலும் நமது குழந்தையின் முகத்தைப் பார்த்தா தாவது மனதிரங்கி உயிர் வாழ்ந்திரும். சுக்ராசாரி வங்கால் கானே குற்றஞ் ச்ெய்கள்ளெனக் கூறி, அவரிடுஞ் சாபத்தை நானே யேற்றுக் கொள்ளு கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/40&oldid=885917" இலிருந்து மீள்விக்கப்பட்டது