பக்கம்:யயாதி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: யது. யது. ய யா தி 澳臀 வந்தது. முன்பு நான் தம்மை யெதிர்த்துக் கூறிய தற்காக மன்னிக்க வேண்டும். தாம் திருவாய் மல்ர்க் கருளிய வண்ணமே நடந்தது. அகனுண்மையைக் காமே பிரத்தியகடிமாய்க் காணலாம். இதோ என் அனுடைய இரண்டு மனைவியர்கள். என்னுடைய கிலே மையைத்தான் தேவரீர் காண்கிறீரே ! சுவாமி ஒப் புக் கொண்டேன், விதியை மதியால்வெல்ல லாகாது. யயாதி, எதற்கும் அதைரியப்பட வேண்டாம். உன. க்கு இக்கொடிய சாபமிட்ட சக்ரபகவான் இதற்குப் பரிகாரமுங் கூறி யிருக்கிரு ரல்லவா ? அதன்படி நடந்து சுகமனுபவிப்பாயாக ! யதுவும், கருவும் பப்பரனும் வருகிருர்கள். யயாதியை வணங்குகிறர்கள். - (மகரிஷியை வணங்கி) சுவாமி, நமஸ்காரம். அப்பா, நீ சக்ரவர்த்தியாவாயாக! அப்பா, உங்களை நான் இப்பொழுது வரவழைத்தது ஒரு முக்கிய காரணம் பற்றி. நான் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். ன் இப்பொழுது முதுமை யடைந்திருக்கிறே னல்லவா? எனக்குச் சில காலம் யெளவனத்தை யடைந்திருக்க வேண்டு: மென்று விருப்ப மிருக்கிறது. ஆகவே உங்களிரு. வரில் ஒருவன் கனது யெளவனத்தை எனக்குக் கொடுத்து எனது முதுமையைத் கான் பூணவேண் டும். இதற்கு ய ர ர் உடன்படுகிறீர்கள் ? கட் டாயப் படுத்துகிறேனென் எண்ண வேண்டாம். உமக்கே விருப்பமாயின் கூறுங்கள். தந்தையே, உமது கேள்வி. எனக்கு ஆச்சரியத் கைக் கருகிறது. இவ்வுலகில் எவனுவது இளமையை விட்டு முதுமையை வஹிக்க விரும்புவானுே:? அப்பா, அவ்வாறல்ல. சிலகாலங் கழித்து எனது முதுமையை நான் வாங்கிக்கொள்கிறேன் மீண்டும். எப்படி யிருந்த போதிலும் இளமைப் பருவம் ஒரு கரம் கழிந்த பின் மறுபடியும் வருமா? அதுவு மன்றி ம்னிகனுடைய ஆயுளில் இளமையேசிறந்தது எதன்னிலும். அகனேக் கொடுத்து விடுவதென்றல் எனக்கிஷ்டமில்லை. என்னே மன்னிக்க வேண்டும். நன்ருகக் கூறினே குமாரா. பூரு, நீ யென்ன சொல்லுகிரய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/49&oldid=885935" இலிருந்து மீள்விக்கப்பட்டது