பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


மெய்வாழ்த்தாகும் எனவும் இரு முதுகுரவரை வாழ்த்து கல் இருபுறவாழ்த்தாகும் எனவும் உரைப்பர்: 3) వా! యోు£F; வாழ்த்தினேப் போன்றே, வசையும், மெய்வசையும், இருபுறவசையு மென இருவகைப்படும். 4) வனப்பு: அம்மை, அழகு, தொன்மை, கோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என வனப்பு எட்டு வகைப் H 1) அம்மை: சிலவாய், மெல்லியவாய.சொற்களால், ஒவ்ளியவாய பொருண்மேற் சில அடியால் சொல்லியது. உ-ம்: "அறிவின குைவதுண்டோ பிறிகினேய் தன்னேய்போற் போற்ருக் கடை”. 3) அழகு: செய்யுட் சொல்லாகிய திரி சொற்களால் ஒசை இனியதாகப் புணர்க்கப்பட்டது. உ-ம்: ' துணியிரும் பெளவங் குறைய வாங்கி அணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி காலோடு மயங்கிய கனேயிரு னடுநாள் யாங்குவங் கனேயோ வோங்கல் வெற்ப நெடுவரை மருங்கிற் பாம்பென விழிதருங் கடுவாற் கலுழி நீங்கி வல்லியம் வழங்குங் கல்லகர் நெறியே.” 3) கொன்மை: பழையதாகி கிகழ்ந்த பெற்றி உரைக்கப்படுவது.