பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

. உ-ம்: செறிகொடி யுவகைகேளாய் செஞ்சுடர்க் கெற கதிர்ச்செல்வன்' என்பது உம், மாபாரதம் காந்தம் போல்வனவும் கொள்க. 4) தோல்: இழும் என்னும் மெல்லியவாகிய சொற்களாய் விழுமியவாய்க் கிடப்பனவும், எல்லாச் சொற்களா லும் பல அடியாய்க்கிடப்பனவும் என இரு திறத் தனவாம் உ-ம்: “ பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின் 5)* 6) 7.) ஆயிர மணிவிளக் கழலுஞ் சேக்கைத் துணிகரு வெள்ளங் துயில்புடை பெயர்க்கும் ஒளியோன் காஞ்சி யெளிதினிற் கூறின் இம்மை யில்ல்ை மறுமை யில்லை நன்மை யில்லைத் தீமை யில்லை செய்வோரில்ல்ைச் செய்பொருளில்லை அறிவோரியாரஃ கிறுவுழி யிறுகென:” (இது இழுமென் மொழியால் விழுமியது எவன்றது.) விருந்து: புதியவற்றின் மேற்று. அஃது இப்பொழுதுள்ளா ரைப் பாடுவது. இயைபு: ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள,.என்னும் பதினெரு புள்ளியும் ஈருக வந்த பாட்டு இயைபு ஆகும். புலன்: இயற்சொல்லால் பொருள்தோன்றச் சொல்லப் படுவது புலன் ஆகும்.