பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8) 10 15 18 5) 98 இயைபு: வல்லொற்றி யாதும் திண்டாது செய்யுளியலுடை யாரால் எழுத்து எண்ணி அடி வகுக்கப்பட்ட குறளடி முதலாகப் பதினேழ் கிலத்து ஐந்தடியும் முறையாகக் கொண்டு, ஒங்கிய சொற்களால் வருவது இயைபு ஆகும். எழுத்து முதலா 6 எழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும், குறளடியாகும். எழுத்து முதலா 9 எழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் சிந்தடியாகும். எழுத்து முதலா 14.. ...ஐந்தடியும் அளவடியாகும். ................... 17...... மூன்றடியும் நெடிலடி - யாகும. து ங் ங், ங் . 20...... மூன்றடியும் கழிநெடிலடி யாகும். அவ்வெழுத்து எண்ணுகின்ற பொழுது, குற்றியலிகாமும், குற்றியலுகரமும், ஆய்தமும், ஒற் றும் ஒழித்து, கின்ற உயிரும் உயிர் மெய்யும் கூட்டி, எண்ணப்படும் | பொருள்கோள்: பொருள்கோள் என்பது பொருளைக்கொள்ளும் முறைமையாகும். அது ஒன்பது வகைப்படும். அவை யாவன, கிானிறை மொழிமாற்று, சுண்ணமொழி மாற்று, அடிமறி மொழிமாற்று, அடிமொழி மாற்று, பூட்டுவிற்பொருள் கோள்; புனல்யாற்றுப் பொருள் கோள்,அளைம்றி பாப்புப்பொருள்கோள், காப்பிசைப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள்.