பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2) உ-ம்: 3) 99 கிரனிறை: பெயர் கிரனிறை வினே கிரனிறை என நிானிறை இரண்டு வகைப்படும். சுண்ணமொழிமாற்று: சுண்ணம் போலச் சிதைந்து நிற்றலின் சுண்ணம் எனப் பட்டது. சுண்ணமாவது அளவடியாய் கின்ற ஈரடிக் கண்ணுளவாகிய எண் சீரைத் துணித்து இயையும் வழி அறிந்து கூட்டி இயற்றப்படுவது. அது அளவடி இரண்டனு ளல்லது வாராது.

  • சுரையாழ வம்மி மிகப்ப-வரையனேய யானைக்கு நீத்து முயற்கு கிலையென்ப

கானக நாடன் சுனே . (இதில், சுாை, என்பதனோடு மிகப்ப என்பது பொருள் கொள்ளவும், அம்மி என்பதனேடு -Ք}ԵՔ என்பது பொருள் கொள்ளவும், யானே என்பத னேடு கிலை என்பது பொருள் கொள்ளவும், முயல் ...............நீத்து............பொருள் கொள்ளவும் வந்துள்ளது. ) அடிமொழி மாற்று: HI மொழியை மற்ருே.ரிடத்து எடுத்துக் கொள்வது. உ-ம்: " ஆலத்து மேல குவளை குளத்துள வாவி னெடிய குரக்கு’ என்பதனுள், ஆலத்து மேல குரங்கு, குளத்துள குவளை என்று இரண்டடியின் மொழி மாற்றிப் பொருள் கொண் டமையால் இது அடி மொழி மாற்ருகும்.