பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


4) பூட்டுவிற் பொருள்கோள்: ஈற்றடியின் சொல் முதல் அடியில் வந்து பொருந்து மால்ை அது பூட்டுவிற் பொருள்கோளாகும். உ-ம்: திறந்திடுமின் மீயவை பிற்காண்டு மாதர் இறந்து படிற்பெரிதா மேதம்-உறங்தையர்கோன் தண்ணுர மார்பிற் றமிழர் பெருமானைக் கண்ணுரக் காணக் கதவு " (இதனுள் திறந்திடுமின் என்பதனேடு கதவு என்பது நோக்குடைத்தாய்ப் பொருள் கொண்டமை o யால், இது பூட்டுவிற் பொருள்கோளாகும்.) 5) புனல்யாற்றுப் பொருள்கோள்: தொடர்ந்து செல்லுகின்ற ஆற்றைப்போல், அடி தோறும் பொருளற்று வருவது, புனல்யாற்றுப் பொருள்கோளாகும் உ-ம்: அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம் விலைப்பாலிற் கொண்டுன் மிசைதலுங் குற்றஞ் சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றங் கொலைப்பாலுங் குற்றமே யாம் . (இது அடிகோறும் பொருளற்று வந்துள்ளது.) 6) அளைமறிபாப்புப் பொருள்கோள்: தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைங்து தண்டுன் ஜித் தளர்வார் காமுஞ், சூழ்ந்த வினேயாக்கை சுடவிளிந்து நாற்கதியிற் சுழல்வார் தாமும் மூழ்ந்த பிணிலிய முன்செய்த வினையென்றே முனிவார் காமும் வாழ்ந்த பொழுதினே. வானெய்து ேெறி முன்னி, முயலாதாரே.