பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I02 9) அடிமறி மொழிமாற்று: ஒர் அடி மற்ருே.ரிடத்தும் மறி இப்பொருள் கொள்வது. - உ-ம்: குரல் பம்பிய சிறுகான் யாறே சூார மகளி ராானங் கினரே வாாலை யெனிலே யானஞ் சுவலே சார னுட நீவா லாறே.” இவ் வாசிரியம், வேண்டிற்ருேர் அடியான் முதலாகச் சொன்னலும் ஒசையும், பொ ருளும் பிழையாது வந்த மையால், இது அடிமறி மொழிமாற்ருகும்.) 6) குறிப்பிசை : குறிப்பிசையாவது சொற்குக் காரணமாகிய எழுத் திசையல்லாததாய் ஒன்றினின்றும் தோன்றும் இசையைக் குறிப்பாகக் காட்டி அதற்கு அ.ந.கரணமாய் வரும் இசை யாகும். (அதுகாணம்-ஒப்பாகத் தோன்றுவது இது செய்யுளில் வருங்கால் சீர்களைகட்கு இயையுமாறு அசை யாக்கிக் கொள்ளப்படும்.) உ-ம்: மன்றலங் கொன்றை மலர்மிலேங் துல்குவல் கென்று திரியு மிடைமகனே - சென்று -- l H H. மறியாட்டை யுண்ணுமை வண்கையால் வல்லே அறியாயோ வண்ணுக்கு மாறு: (இவ் வெண்பாவில் வரும் முதலாம் அடியின் நான்காம் சீர்குறிப்பிசையாகும்.) 7) ஒப்பு : சீர், அடி முதலியவற்ருல் மிக்கும், குறைந்தும் வேறு பட்டுப் பாவிலாவது பாவினத்திலாவது யாதாயினும் ஒன்