பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.4 9) புனைந்துரை: உரைக்கப் படும்பொருட் கொத்தனவெல்லாம் புகழ்ச்சியின் மிக்க புனேந்துரையாகும். அது பெரிய கனேச் சுருக்கிச் சொல்லுதலும், சிறியதனைப் பெருக் கிச் சொல்லுதலும் என இரண்டு வகைப்படும். உ-ம்: அடையார் பூங்கோதைக் கல்குலுங் கோன்றும் புடையார் வனமுலையுந் தோன்றும்-இடையாதுங் கண்டுகொள்ளா தாயினுங் காரிகை நீர்மையாட் குண்டாக வேண்டு ந. சுப்பு.’ (இது பெரியகனேச் சுருக்கிற்று) 10) அடியின்றி கடப்பன: o - பாட்டுரையும், நாலும், மத்திரமும், பிசியும், முது சொல்லும், அங்கதமும், வாழ்த்தும் என்னும் இவை ஒாடி யாயினும், பலவடியானும் வரப்பெறும். (26-வது கேள்வியில் சொல்லப்பட்டிருக்கும் 'அருவிற் குரிய இலக்கணக்கினே, 11-வது கேள்விக்குரிய விடைப் பகுதியில் கண்டு கொள்க.) - சூத்திரம் பொருளோ டடிமுத னிற்பது கூனது வேபொருத்தி இருள்சேர் விலாவஞ்சி பீற்றினு கிற்கு மினியொழிந்த மரும்உர் விகாரம் வகையுளி வாழ்த்து வசைவனப்புப் . பொருள்கோள் குறிப்பிசை யொப்புங் குறிக்கொள் பொலங்கொடியே. (வா. கா. 45) 9. பொருளும் தொகையும் எழுத்துக்கள் பதின்மூன்று, அசைகள் இரண்டு, சீர்கள் முப்பது, தளைகள் ஏழு, அடிகள் ஐந்து, தொன்டகள்