பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


1) எழுத்தானந்தம் : பாட்டுடைத் தலைவனுடைய இயற்பெயரைச் சார்ந்து கிற்குமாறு அளபெடை வைத்துப் பாடப்படுவது எழுத் தானந்தம் என்னும் குற்றமாகும். உ-ம்: ஆழி யிழைப்பப் பகல்போ மிரவெல்லாங் தோழி துணையாத் துயர் தீருங்-தோழி நறுமாலைக் காாார் கிரையவோஒ வென்னுஞ் செறுமாலை சென்றடையும் போது.” (இதில் திரையன் என்னும் பாட்டுடைத் தலைவ னுடைய இயற்ப்ெயரைச் சார்ந்து கிற்குமாறு அளபெடை வைத்துப் பாடப்பட்டிருப்பதால், இது எழுத்தானங்க மாகும்.) 2) சொல்லானந்தம் : பாட்டுடைத் தலைவனுடைய இயற்பெயரைச் சார்த்தி அமங்கலம் பயக்கும் வினைச் சொற்களை வைத்துப் பாடுவது சொல்லானந்தம் எனப்படும். (அமங்கலம்-தீமை.) உ-ம்: என்னிற் பொலிந்த திவண்முக மொன்றெண்ணித் தன்னிற் குறைபடுவான் றண்மதிய-மின்னி விரித்திலங்கும் வெண்குடைக்கிழ்ச் செங்கோல் விசயன் எரிங் திலங்கும் வேலி னெழும் y 3) அலங்காரக் குற்றம்: வெண்டிங்கள் போன்றிலங்கு வெண்சங்கு சங்கனேய வண்டிலங்கு தாழை வளர்கோடு-விண்டெங்குங் கள்ளாவி நாறுங் கருங்கழிசூழ் கானகத்தெம் உள்ளா வி வாட்டு முரு.'