பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


(இதனுள், வெண்டிங்கள் போலுஞ் சங்கு, சங்கு போலுந் தாழைப்பூ, என்று உவமைக் குவமை சொன்ன H. H o is * H * ■ மையால், அடுத்து வாலுவமை எனனும அலங்காாக s = | i. = y குறறம. என்னை, " உ வ ைமக குவமை யில்லென மொழிப என்ரு ராகலின்.) 30) எல்லாக் குற்றமும் தீர்க்க செய்யுள் ஒன்றுக்கு உதாரணம் தருக “தாமரை புரையுங் காமர் சேவடிப் பவளத் தன்ன மேனிக் கிகழொளிக் குன்றி யேய்க்கு முடுக்கைக் குன்றின் நெஞ்சுபக வெறிந்த செஞ்சுடர் நெடுவேற் சேவலங் கொடி யோன் காப்ப ©Ꭲ ᏞᏝ☽ ❍ ☾aᏗ ,Ꮨ; லெய்தின்ரு லுலகே.” முற்றும்