பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


நேர்நேர்கிாை-தேமாங்கனி, கிரைநேர்கிாை-புளிமாங்கனி கிாைகிாைகிாை-கருவிளங்கனி, கேர் கிாைகிாை-கூவிளங்கனி உதாானம் : 1. ' ஆனங்கக் கூத்த னடிக்கன்பு செய்மனனே தர ஈனக் கனை யொழிவா யின்று (இக்குறள் வெண்பாவினுள், ஆனந்தக்(தேமாங்காய்) கூக்க(கேமா), னடிக்கன்பு (புளிமாங்காய்), செய்மனனே . (கூவிளங்காய்), ஈனக்(கேமா, கனையொழிவா (கருவிளங் காய்) யின் அ(காசு)எனக் காய்ச்சிர் நான்கும் வந்துள்ள ன.) 2. மண்ணிசனல் வளிவானெடு வெண்கணிர்மதி வெங்ககிருயிர் எண்ணிடுரு வியைபசுபதி நாளும் என்மன மிடங்கொண் இறை,கலால் வன்மனக் கொடிய சொற்கிலை ம யங்குதலே’ (இவ்வஞ்சிப்பாவினுள், மண்ணிானல் (தேமாங்கனி) வளிவாைெடு (புளிமாங்கனி), வெண்ணிர்மதி-தேமாங்கனி வெங்கதிருயிர் ( கூவிளங்கனி), எண்ணிடுரு-கேமாங்கனி, வியைபசுபதி (கருவிளங்கனி) எனக் கனிச்சீர் நான்கும் வங் துள் ளன.) (4) தாலசைச்சிர் : மேலே கூறிய மூவசைச் சீர் எட்டன் இறுகியிலும் கோசையும் கிரையசையும் கனித்தனி அடுத்துவரும் சீர் பதின.ாம் நாலசைச் சீர்களாகும்.