பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


ஒண்டளைக்கே’: ஒள்ளிய களை வழங்குமிடத்து. 13. களைகளின் பெயர்களை எழுதி உதாரணமும் தருக. | В. А. 1952.) களே ஏழு வகைப்படும். அவை பின் வருவன: 1. நேரொன்முசிரியக்களை 2. கிரையொன்முசிரியக்களை 3. இயற்சீர் வெண்டளை 4. வெண்சீர் வெண் டளை 5. ஒன்றிய வஞ்சித்தளை .ே ஒன்ருத வன்சிக்களை 7. கலித்தளை 1. நேரொன்ருசிரியக்களை : மாமுன் கேர் வ. ரு வ து நேரொன் முசிரியத்தளை யாகும். 2. கிரையொன்ருசிரியத்தளை : விளமுன் கிரை வருவது கிரையொன் ருசிரியக் களை யாகும். உ -ம் : “ கேனர் கஞ்சச் செம்ம லாகி வானேர் மாகர் மங்கலங் களத்திடை வலியோடு கிலைபெற மலிபெருங் சுருனேயின் அலைகரு மிருள் விட மணிமிடற் றிருத்தும் தில்லையுட் சிவபிரான் றிருவடி ஒல்லையிற் பரசுநர்க் குயர்கதி யெளிகே” (இவ்வகவலுள், கேனர் + கஞ் என மா முன்கேர் வருக லால் இது நேரொன்ருசிரியக் களையாம். மங்கலங்+ களக் என விளமுன் கிரை வருதலால் இது கிரை யொ ன்ருசிரியத் தளையாம்.