பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IS לל ' அஞ்சம்போ னடை ” என்பதில் அஞ்சம்போ - னடை எனக் காய்முன் கி ை வருகலால் இது கலிக்களையாகும். 14. வஞ்சி வண்சிர் விகற்பமும் வஞ்சிக்குரித்து-பொருள் கூறி உதாரணம் கருக். [Int. 1953] இது ஒன்ருத வஞ்சிக்களையின் இலக்கணம் கூறுகிறது. வஞ்சிச்சீருக்கு முன் அதாவது கனிச்சிருக்குமுன் கிரை வருவது ஒன்றிய வஞ்சிக் களையாகும். விகற் பம் என்பது ஒன்ருத வருவது; கனிச்சிருக்கு முன் கேர் வருவது. இங்ாவனம் ஒன்முது வருவதும் வஞ் சிக்களையேயாகும். இது ஒன்ருத வஞ்சிக்களை எனப் படும். உ - ம். செங் தா மரை நான் மலர் மிசை. 15. அடிகளது பெயர்களை எ முகி அவற்றினது இலக் கனத்தை உதாரணத்துடன் எடுத்தியம்புக. அல்லது, சிக்கடி, .ெ த டி ல டி, கழிநெடிலடி --- இவற்றின் தன் மையை விளக்கி வரைக. (Int. 1951) மேற்கூறிய களைகள் ஒன்றும் பலவும் அடுத்து வருவது அடியாகும். அவ்வடி, குறள டி., சிக்கடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐக் து வகைப்படும். 1. குறளடி: இரு சீரால் வருவது. உ - ம்: கிரைத்த சாலிகை’ 2. சித்தடி : முச்சீரால் வருவது. உ - ம்: 'இருது வேற்றுமை யின்மையாற்’ 3. அளவடி அல்லது நோடி : நாற் சீசால் வருவது.