பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


"எள்ளப்படா கலிக்கு என்று சிறப்பித்தவகனல் துள்ள லோசையில் சிறிதும் வழுவாது நாற்சீர் நாலடியான் வருவது தரவு கொச்சகக் கலிப்பா என்றும், துள்ள லோசையில் சிறிது வழுவி காற்சீர் நாலடியான் வரு வது கலி விருத்தம் என்றும் தெரிந்து உணரப்படும் என்பது பெறப்படுகின்றது. சூத்திரம். வெள்ளைக் கிரண்டடி வஞ்சிக்கு மூன்றடி மூன்றகவற கெள்ளப் படாக்கலிக் கீரிரண்டாகு மிழிபுரைப்போர் உள்ளக் கருத்தி னளவே பெருமையொண் போதலைத்த கள்ளக் கருநெடுங் கட்சுரி மென்குழற் காரிகையே’ (யா. கா. 14) (குத்திரத்தில், வெள்ளைக் கிரண்டா மகவற்கு மூன்று 17. கலிக்கடி கான்கெள்ளப் படாவஞ்சிப் பாவிற்கு மூன் ரும் இழிபு என்று பாக்களை முறையிற் கூருது கலை தடுமாற்றமாகச் சொல்ல வேண்டியது எ ன் னே யெனின், கலை கடுமாற்றம் தத்து புணர்த் துரைத்த லென்பது தங்கிரவுத் தியாகலின். அன்றியும் மயேச் சுரர் முதலாகிய ஒருசார் ஆசிரியர் வஞ்சிப்பா இரண் டடியானும் வரப்பெறும் என்ருர் என்பதும், ஆசிரி யப்பா இரண்டடிச் சுரிதகமாய் வாப்பெறும் என்ருர் என்பதும் அறிவித்தற்கு எனக்கொள்ளவேண்டும்.) மோனை முதலிய முதற்ருெடைகளின் இலக்கணங் களை எழுதுக. (B. A. 1953) . அல்லது தொடைகள் இன்னவென எழுதி உதாரணக் தக்து விளக்குக. (B. A. 1950)