பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29


வருகி ரயலில மேல்கீழ் வகுக்கமை தீர்கதுவாய் வருசிர் முழுவது மொன்றின் முற் ருமென்ப மற்றவையே. (யா. கா. 19) |' முவா என்று தொடங்கும் குக்கிரத்தில், 'வழுவா வெழுத்து’ எ ன் று மிகுத்துச் சொல்லியவதனல், இாண்டாம் எழுத்து ஒன்றிவரினும் முதல் எழுத் கெல்லாம் தம்முள் ஒத்த அளவினவாய் வந்து கட்டு என்பதற்குப் பட்டு என்பது அல்லது பாட்டு என் பது எதுகையாகாது; காட்டு என்பதற்குப் பாட்டு என்பதல்லது பட்டு என்பது எதுகையாகாது எனக் கொள்ளவேண்டும். மொழி யான் வரினும் என்ற உம்மையால் பொருளால் வரினும் என்பதாயிற்று. அழியாது ' என்று மிகுத்துச் சொல்லியவதனல் நான்கு உயிரளபெடையும், இரண்டு ஒற்றளபெடை யும் ஒன்றிவரக் கொடுப்பது சிறப்புடைத்து. கொடை விகற்பத்துள் நான்கு உயிரளபெடையும், இ | ண் டு ஒற்றளபெடையும் தம்முள் மறுதலைப் படத்தொடுப் பினும் இழுக்காது எனக் கொள்ள வேண்டும். '_yங், முகலா’ என்று தொடங்கும் சூத்திரத்தில், வான் முறையான் என்று மிகுத்துச் சொல்லியவகளுல், ஈற்றெழுத்து ஒன்று குறையினும் இழுக்காது; காற் பிரின் மிக்கு வரப்பெருது எனக் கொள்ளவேண்டும். 'முங்கிய மோனே’ என்று கூறியவதனால் அசையும், விரும் கம்முள் மறுதலைப் படத் தொடுப்பது சி ப் புடைத்து எனக் கொள்ள வேண்டும். 'இருசிர்’ என்று தொடங்கும் சூத்திரத்தில், முதலயற் சீர்க்கண் இல்லாததனேக் கீழ்க்கதுவாய் என்றும், சற்