பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


வில்லே துதலே வேற்கண் கயலே (மேற்கதுவாயியைபு) பல்லே கவளம் பாலே சொல்லே (கீழ்க்கதுவாயியைபு) புயலே குழலே மயிலே யியலே (முற்றியைபு) ( ஆகளுல்) இவ்வயினிவ்வுரு வியங்கலின் எவ்வயி னேரு மிழப்பர்கக் கிறையே: 1) எதுகை விகற்பம்: பொன்னி னன்ன பொறிசுணங் கேந்திப் (இணையெதுகை) பன்னருங்கோங்கினன்னலங் கவற்றி (பொழிப்பெதுகை) மின்னிவ ரொளிவடங் காங்கி மன்னிய (ஒருஉவெதுகை) கன்னிற மென் முலை மின்னிடை வருக்கி (கூழையெதுகை). என்னையு மிடுக்கண் டுன்னுவிக் கின்னடை (மேற்கதுவாயெதுகை) அன்ன மென்பெடை போலப் பன்மலர்க் (கீழ்க்கதுவாயெதுகை) கன்னியம் புன்னே யின்னிழற் றுன்னிய (முற்றெதகை) மயிலேய் சாயலவ் வாணுதல் அயில்வே லுண்கணெம் மறிவு கொலைக்கதுவே. 1) _ முரண் விகற்பம்: "படிப் போக லல்கு லொல்குபு (இணைமு ாண்) சுருங்கிய ந.சுப்பிற் பெருகு வடந்தாங்கிக் (பொழிப்புமுரண்) குவிங் , சுணங்கரும் பியகொங்கை விரிந்து (ஒரூஉமுரண்) சிறிய பெரிய நிகர்மலர்க் கோதை கன் (கூழைமுரண்). வெள் வளைத் தோளுஞ் சேயரிக் கருங்கனும் (மேற்கதுவா ய்முரண்) இருக்கை கிலேயு மேந்தெழி லியக்கமும் (கீழ்க்க துவாய்முரண்)