பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


துவர்வாய்க் தீஞ்சொலு முவந்தெனை முனியா (முற்றுமுரண்) தென்று மின்னண மாகுதி பொன்றிகழ் நெடுவேற் போர்வல் லோயே’. 5) அளபெடை விகற்பம்: "தாஅட் டாஅ மாைமல ருழக்கிப் (இணையளெ டை) பூஉக் குவளைப் போஒ கருத்திக் (பொழிப்பளபெடை) காஅய்ச் செங்நெற் கறித்துப் போஒய் (ஒரூஉவளபெடை) மாஅத் தாஅண் மோஒட் டெருமை ! கூழையளபெடை) தேஎம் புனலிடைச் சோஒர்பாஅல் (மேற்கதுவாயளபெடை) மீஇ அைர்த் துகளுஞ் சீ.இர் (கீழ்க்கதுவாயள பெடை) ஆஅ அை நீஇ னி இர் ஊான் செ ய்க கேண்மை ஆய்வளைத் தோளிக் கலாா ளுவே.” செய்யுளியல் 1) பாக்களும் அவற்றிற்குரிய அடிகளும் ஒலியுங் *_1)/45. [Inter. 1951, 52] பாக்கள் -21- ஒலி 1) வெண்பா ... நாற்சீரடியான் ... செப்பலோசை வாப்பெறும் 2) ஆசிரியப்பா ... לה அகவலோசை 3) கலிப்பா תו ... துள்ளலோசை 4) வஞ்சிப்பா ... இருசீரடியானும் ... தாங்கலோசை முச்சீரடி [L_JMT லும் வரப்பெறும்