பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y ருக்கிாத்தில் வஞ்சி என்னும் ஒண்பா என்று சிறப்பிக்க வகனல் வெண்பாவின் ஈற்றடியும், நேரிசை ஆசிரி யப்பாவின் ஈற்றயலடியும், கலிவெண்பாவின் ஈற்றடி யும், முச்சீரான் வரப்பெறும் என்பதும்; இணைக் குறளாசிரியப்பாவின் இடையடிகள் இரண்டும், பலவும், குறளடியானும் சிக்கடியானும் வரப்பெறும் என்பதும்; கலியினுள்ளும் ஒருசார் அம்போதாங்க உறுப்பும் இரு சீரடியானும், முச்சீரடியானும் வாப் பெறும் என்பதும்; பெறப்படும்.) 2 செப்பலோசையின் விகற்பங்களையேனும், அகவலோ சையின் விகற்பங்களையேனும் எடுத்துக்கா ட்டுடன் விளக்குக. [Inter. 1950] 3) துள்ளலோசை, தாங்கலோசை இவற்றின் விகற்பங் களை எடுத்தெழுதுக. | ) செப்பலோசை : குக்கிாக்கில் 'திண்பாமலி செப்பல்' என்று சிறப் பித்தவதல்ை செப்பலோசை மூன்று வகைப்படும். அவை யாவன, 1. எந்திசைச் செப்பல் 2. தாங்கிசைச் செப்பல் 3. ஒழுகிசைச் செப்பல். I_ வெண்சீர் வெண்டளையான் வருவது எந்திசைச் செப்பலோசையாகும். 'யாகானு நாடாமா லூ ராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு’. (உ-ம்) 2. இயற்சிர் வெண்டளையான் வருவது தூங்கிசைச் செப்பலோசையாகும். 'பாலொடு தேன்கலங் கற்றே பணிமொழி வாலெயி மாறிய 厝仔” (உ-ம்)