பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


3 வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் விரவி வருதல் ஒழுகிசைச் செப்பலோசையாகும். கொல்லான் புலாவை மறுத்தானேக் கைகூப்பி எல்லா வுயிருக் தொழும்”. (உ-ம்) 2) அகவலோசை : "சிர் சாலகவல்’ என்று சிறப்பித்தவ கல்ை, அகவ லோசை, ஏந்திசை அகவல், தாங்கிசை அகவல், ஒழுகிசை அகவல் என மூன்று வகைப்படும். 1. நேரொன் ருசிரியத்தளையால் வருவது எங்கிசை அகவ லோசையாகும். போது சாந்தம் பொற்ப வேங்கி ஆதி காதற் சேர்வோர் சோதி வானந் துன்னு வாரே. (உ-ம்) 2. கிரையொன்ரு சிரியத்தளையால் வருவது தாங்கிசை அகவலோசை 'அணிகிமு லசோகமர்த் கருனெறி நடாத்திய மணிதிக ழவிரொளி வாகனப் பணிபவர் பவானி பரிசறுப் பவரே.” (உ-ம்) 3. நேரொன்ருசிரியத்தளையும், கிரையொன்ருசிரியக்களை யும் விரவி வருவது ஒழுகிசை அகவலோசையாகும். "குன்றக் குறவன் காதன் மடமகள் வரையா மகளிர் புரையுஞ் சாயலள் ஐய ளரும்பிய முலையள் செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே’ (உ-ம்)