பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 5 1) துள்ளலோசை : சென்ருேங்கு தள்ளல் என்று கூறியவதனல், துள்ளலோசை, எங்கிசைத் தள்ளல், அகவற்றுள்ளல், பிரிங் விசைத் துள்ளல் என மூன்றுவகைப்படும். I_கலித்தளையான் வருவது எங்கிசைத் துள்ளலாகும். 'முருகவிழ்தா மாைமலர்மேன் முடியிமையோர் புடைவரவே வருசின்னர் கருமறை நால் வழியிழையா மனமுடையார் இருவினபோய் விழமுனியா வெதிரியகா கியையரியா ருெமலாா யருவினாாய் நிலவுவர்சோ தியினிடையே’ - (உ-ம்.) 2. வெண்சிர் வெண்டளையும், கலிக்களையும் விாவி வரு வது அகவர் துள்ளல் ஒசையாகும். செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்க்கெறிக்க சினவாழி முல்லைக்கார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன் கொண்மூ விடை நுழையு மதியம்போல் மல்லலோங் சுெழில்யானே மருமம்பாய்க் கொளித்தே (உ-ம். 1._பலகளையும் விரவிவருவது பிரிந்திசைத் துள்ள லோசையாகும். 'கு-நிலைக் கண்புறவிற் கோவல ரெடுத்தார்ப்பத் கடலெப் பெருங்கொழுவிற் றகையேறு மாம்பாய்ந்து விருமணிக் கயிருெரீஇக் காங்குவனக் கேறப்போய்க் கலேயிளுெடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப எனவாங்கு, ஆைெடு புல்லிப் பெரும்புதன் முனையுங் கானுடைக் கவர்தேர் சென்ற வாறே’ (உ-ம்.)