பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன்னு ைர தமிழினேச் சிறப்புப் ட டl I T I : எடுத்துப் பயிலும் ாணவர்கள் படிக்கவேண்டிய ல க் க ண நால்களில் பாப்பருங்கலக் காரிகையும் ஒன்ருகும். இவ்வழிகாட்டி சென்னே, அண்ணுமலைப் பல்கலைக் கழகங்களின் வாயிலாக வோ அன்றி தமிழ்ச் சங்கங்களின் வாயிலாகவோ நடை பெறும் தேர்வுக ட்குப் பயிலும் மாணவர்கள் யாப்பருங்கலக் காரிகையினே ஐயங்கிரிபறக் கற்பதற்கு உதவும் என்ற எண்ணக்கின் அடிப்படையில் இதனைத் தமிழ்த் தாயின் பாங்களில் குருட்டுகின்றேன். தமிழ் மாணவர்கள் நலம் கருதியே இதனை வெளியிடு வ.கால், அவர்களது முழு ஆகாவும் எனக்குக் கிடைக்கும் a ன எண்ணுகின்றேன். கி. பி. 1948 முதல் 1955 முடிய சென்னேப் பல்கலைக் சுமுகக் கமிழ்க் கேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை எடுத்து, அவற்றிற்குரிய விடைகளையும் எழுதிப் பின்னர் அவைகளை நாலில் உள்ள பொருளமைப்புக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தியுள்ளேன் . வேறு சில கே ள் வி க ளு ம் ண ன் ல்ை கொடுக்கப்பட்டுள்ளன. ú இண்டர்மீடியட்' ("D Group) தேர்வில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளே வி,ம்.துவான் முதனிலைக் தேர்வுக்கும் உரியன. ஆசிரியன்