பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


4) தாங்கலோசை : 'கண்பாவமைந்த நலமிகு துரங்கல்’ என்று கூறிய வகல்ை, எங்கிசைத் தாங்கல், அகவற் தாங்கல், பிரிக்கி சைத் தாங்கல், எனத் தாங்கலோசை மூன்றுவகைப்படும். 1. ஒன்றிய வஞ்சிக் களையால் வருவது எந்திசைக் தாங்கலோசையா கும். 'வினேக்திண்பகை விழச்செற்றவன் வனப்பங்கய மலர்ந்தாளினை கினேத்தன்பொடு தொழுகேத்தினர் காளும, மயலார் நாற்கதி மருவார் பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே" (உ-ம்) 2. ஒன்ருத வஞ்சிக்களையால் வருவது அகவற் றாங்க லோசையாகும். 'வானுேர்கொழ வண்டாமயைக் கேளுர்மலர் மேல்வங்கருள் ஆளுவருள் கூாறிவனேக் கானுர், மலர்கொண் டேக்கி வணங்குநர் பலர்புகழ் முக்தி பெறுகுவர் விாைங்கே’ (உ-ம்) 3. பலகளையும் விரவி வருவது பிரிங்கிசைக் தாங்க லோசையாகும். 'மத்தாகிலம் வந்தசைப்ப வெண்சாமரை புடைபெயர்காச் செங்காமரை நாண்மலர்மிசை என வாங்கு இனிதி னெதுங்கிய இறைவனே மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே (உ-ம்)