பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


சூத்திரம் வெண்பாவகவல் கலிப்பா வளவடி வஞ்சி யென்றும் ஒண்பா வடிகுறள் சிந்தென் றுாைப்ப வொலிமுறையே திண்பா மலிசெப்பல் சீர்சா லகவல்சென் ருேங்குதுள்ளல்

  1. s # * கண்பா வமைந்த நலமிகு தாங்கல் நறுநதலே

(யா. காரிகை-22 l 1) வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா வஞ்சிப்பா என்னும் இக்க முறைக்கு என்ன காரணம்? (Int. 55) காற்சீர் அடியால் நடைபெறுதலும், வேற்றுப் பாவிலிைருமையும், எல்லாப் பொருண்மேலும் சொல்லப் படும் என்றிவற்ருல் ஆசிரியத்தோடு ஒக்கலும், உயர்ந்த இசைக்காகலும், உத்தம சாகியாகலும் வேற்றுத் தளையும் வேற்றடியும் வேற்றுப்பாவும் விரவாமையும் என்னும் அதிக குணமுடமை நோக்கியும், வேதியர் குணத்தினதாகல் கரு தியும், வெண்பா ஆசிரியப்பாவின் முன்னர் வைக்கப் I பட்டது. அளவடியால் நடைபெறுதலும், தனது தடையால் ான் இனிதறுதலும், எல்லாப் பொருள்களையும் தன் கண்ணே அடக்கலும், ஒரு வாத பொருளிற்ருதலும், ஒரு புடையால் வெண்பாவோடு ஒத்தலும், அகவிய ஒசைத் ாம், அரசர் குலனக்கினது ஆகலும், வேற்றுத் தளை யும் அடியும் விரவி வருதலும் என்னும் வேறுபாடு உடைமை நோக்கி வெண்பாவின் பின் வைக்கப்பட்டது ஆசிரிய ப் |T. கோடியால் கிலைபெறுதலும், அயலடியும் அயற் முளையும் விாவி வருதலும், இவ்வாற்ருன் ஆசிரியத்தோடு