பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


2) கடமண்டு காமரையின் ருதா டலவன் இடமண்டிச் செல்வதனேக் கண்டு-பெடைஞெண்டு பூழிக் கதவடைக்கும் புத்தாரே பொய்கடிங் தாழி கடாயின னுார். (இரண்டு விகற்பத்தான் வங்கத.) 8) இன்னிசை வெண்பாவின் இலக்கணத்தையும் அதன் பல்வேறு விகற்பங்களையும் எழுதுக. (M. A. 1951) அல்லது இன்னிசை வெண்பாவின் வகைகளை விளக்குக. ГВ. А. 1950) ஒரு விகற்பக்காலேனும், பல விகற்பக்காலேனும் நான்கடியாய்க் கனிச் சொல் இன்றி வருவது இன்னிசை வெண்பாவாகும். உ-ம் வைகலும் வைகல் வரக் கண்டும் அஃதுணாார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைசுற்றம் வாழ்நாள்மேல் வைகுகல் வைகலை வைத்துனரா தார்.” ( ஒரு விகற்பத்தான் வங்த இன்னிசை வெண்பா.) 'கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம் பாய்மா வுடையா னுடைக்கிற்குங் கோமில் கவக்குட்டங் கன்னுடையா னிந்தும் - அவைக்குட்டம் கற்ருன் கடந்து விடும்.” (பலவிகற்பத்தான் வந்த செய்யுள்.) (குத்திரத்தில், துன்னும் என்று மிகுத்துச் சொல்லிய வகல்ை, இாண்டாம் அடியின் இறுதி தனிச் சொற்