பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


பெற்று மூன்று விகற்பத்தான் வருவனவும், மூன்ரும் அடியின் இறுதி தனிச் சொற்பெற்று இரண்டு விகற் பத்தான் வருவனவும், கனிச்சொல் இன்றிப் பல விகற்பமாகி அடி தோறும் ஒரூஉக் கொடைபெற்று வருவனவும், பிறவாற்ருனும் நேரிசை வெண்பாவிற் சிறித வேறுபட்டு நான்கடியான் வருவனவும், இன்னிசை வெண்பா ஆகும்.) )ெ பஃருெடை வெண்பாவின் இலக்கணத்தை எழுதி உதாரண மொன்று தருக. நான்கடியின் மிக்க பல அடியால் வருவது பஃருெடை வெண்பா ஆகும். உ-ம்: பன்மாடக் கூடல் மதுரை நெடுங்கெருவில் என்ைேடு நின்ருர் இருவர் அவருள்ளும் பொன்ளுேடை நன்றென்மு னல்லளே பொன்னுேடைக் கியானோன் றென்முளு மங்கியைஸ் யானே எருக்கத் திருந்த விலங்கிலைவேற் றெ ன்னன் றிருக்கார்கன் றென்றேன் றியேன்." (இது ஆறடியான் வங்க பல விகற்பப்பஃருெடை வெண்பாவாகும்.) 10) சிந்தியல் வெண்பா-இலக்கணம் தருக. (Int. 1954) மூன்றடியாய் நேரிசை வெண்பாவைப் போல வரு வது நேரிசைச் சிந்தியல் வெண்பா என்றும், இன்னிசை வெண்பா வைப் போல வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா என்றும் பெயர் பெற்று வரும். *