பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42


1) நேரிசைச் சிந்தியல் வெண்பா ! 'அறிந்தானே யேத்தி யறிவாங் கறிந்து சிறந்தார்க்குச் செல்வ னுரைப்ப - சிறந்தார் சிறந்தமை யாராய்ந்து கொண்டு”. (உ-ம்) (இது இரண்டாமடியின் இறுதி தனிச் சொற்பெற்று ஒரு விகற்பத்தால் வந்த நேரிசைச் சிங்கியல் வெண்பா ஆகும்.) 2) இன்னிசைச் சிந்தியல் வெண்பா : 1) சுரையாழ வம்மி மிகப்ப - வரையனேய யானேக்கு நீத்து முயற்கு நிலை யென்ப கானக நாடன் சுனே.” (உ-ம்) 2) 'முல்லை முறுவலித்துக் காட்டின - மெல்லவே சேயிதழ்க் காங்கள் துடுப்பின் ற - போயினர் திண்டேர் வாவுரைக்குங் கார்.’ (உ-ம்) (இவை தனிச்சொல் இன்றிப் பல விகற்பக்கான் வங்க இன்னிசைச் சிங்கியல் வெண்பா ஆகும்.) 11) வெண்பாவின் பாவினங்களை விளக்குக. [Int. 1950] அல்லது வெண்பாவினங்களின் இலக்கணக்கை வாைந்து ஒன்றற்கு உதாரணம் கருக. (B. A. 1952) வெண்பா இனம் 1) குறள் வெண்பா இனம் : குறள் வெண்பாவிற்குக் குறள்வெண் செந்துறையும் குறட்டாழிசையும் இனமாகும்.