பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43


1) வெண்செந்துறை (குறள் வெண் செந்துறை) இாண்டடியாய்க் தம்முள் அளவொத்து வருவது வெண் செந்துறையாகும். இதனேச் செந் துறை வெள்ளை எனவும் வழங்குவர். (குக்கிரத்தில் அந்த மில் பாதம்’ என்று கூறியவகல்ை, விழுமிய பொருளும் ஒழுகிய ஒசையும் இதற்கு உரியன என்பது. பெறப்படும்.) உ-ம்: ஆர்கலி யுலகத்து மக்கட்கு எல்லாம் ஒதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை. 2) குறட்டாழிசை (தாழிசைக்குறள்) : நாற்சீரின் மிக்க பல சீரான் வந்த அடி இரண்டாய் ஈற்றடி குறைந்து வருவது குறட்டாழிசை ஆகும். 'கண்ணு வார்வினை நையநாடொறு கற்றவர்க்கா Tて直『 யஞானநற் கண்ணி னைடி யேயடை வார்கள் கற்றவரே. (உ-ம்) (νόμοιη. குறைந்து இரண்டடியாய்ப் பல சீரான் வந்தது.) அடி இரண்டாய் அளவொத்து விழுமிய பொருளும் ஒழுகிய ஒசையும் இன்றி செந்துறை வெள்ளையிற் சிதைந்து வருவது செந்துறைச் சிதைவுத் தாழிசைக் குறள் எனப் படும். உ-ம்: பிண்டியி னிழற் பெருமான் பிடர்த்தலை மண்டலந் தோன்றுமால் வாழி யன்னம்’ (விழுமிய பொருளும் ஒழுகிய ஒசையுமின்றி இரண் டடியும் கம்முள் ஒத்துவத்துள்ளது.)