பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44


செப்பல் ஒசையிற் சிதைந்து வேற்றுக்களை கட்டுக் குறள் வெண்பாவில் சிதைந்து வருவதும் குமட்டாழிசை எனப்படும். உ-ம்: 'வண்டார் பூங்கோதை வரிவளைக்கைக் கிருநஎதலாள் பண்டை யளல்லள் படி’. (இது சங்கம் சிதைக்க காழிசைக் குறளாகும்.) 2) பிற வெண்பாக்களின் இனம் : . 1. வெளி விருக்கம் 12. வெண்டாழிசை | 3. வெண்டுறை 1) வெளிவிருத்தம் : மூன்று அடியாலும் முற்றுப்பெற்று அடிதோறும் ஒரு சொல்லே இறுதிக் கண் கனிச் சொல்லாய் வருவது வெளி விருத்தமாகும். (குத்திரத்தில் மூன்றடியானும்’ என்ற உம்மையால் நான்கடியாலும் வரப்பெறும் எனக் கொள்க. 'தண்டா விருக்கம்’ எனக் கூறியதனல் நாற்சீரடி யுட்பட்டு அடங்காது வேருய் வருவது ஈண்டுக் கனிச் சொல் எனக்கொள்க ) உ-ம்: கொண்டன் முழங்கினவாற் கோபம் பரந்தனவா-லென் செய்கோ யான் வண்டு வரிபாட வார்தளவம் பூக்கனவா-லென் செய்கோயான் எண்டிசையுந் தோகை யிருந்தகவி யேங்கினவா-லென் செய்கோயான்’ (இது மூன்றடியால் என்செய்கோயான் என்னும் தனிச்சொல் பெற்று வந்த வெளி விருத்தமாகும்.)