பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


14) வெண்செந்துறை, வெண்டுறை, இவற்றின் வேறு பாடுகளை எடுத்துக் காட்டுக்கள் தக்து புலப்படுத்துக. Гм.A. 1949) (இக் கேள்விகளுக்குரிய விடைகளை, 11வது கேள்விக் குரிய விடைப் பகுதியில் கண்டு கொள்க.) 15) சித்தடி வெண்பா ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருவ தனை எப்பெயரால் வ முங்குவர் ? இது பற் றிக் காரிகை ஆசிரியர் கருத்து ura, P [Int. 1953] "ஈாடி முக்கா லிசை கொள நடந்த மூன்றுட னடுக்கித் தோன்றினெத் தாழிசை என்று மயேச்சுரர் கூறியிருப்பதால், இ ங் தி ய ல் வெண்பா ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வருவதும் வெள்ளொத்தாழிசை எனப்படும் என்று காரிகை ஆசிரியர் எழுதி உள்ளார் ஆல்ை அவர் கருத்து, மூன்றடியாய் ஈற்றடி வெண்பாவேபோல முச்சீரடியாலிறுவது வெள் ளொத்தாழிசை என்பதாகும். உ-ம்: அன்ன யறங்கொ ன லங்கிளர் சேட்சென்னி ஒன்னு ருடைபுறம்போல கலங்கவர்ந்து துன்னன் துறந்த விடல்’ ஏ டி பறங்கொ ன லங்கிளர் சேட்சென்னி கூடா ருடைபுறம் போல தலங்கவர்ந்து டோன் துறந்து விடல்’ 'பாவா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி மேவா ருடைபுறம் போல நலங்கவர்ந்து காவான் துறந்து விடல்’. (இவை, சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மேன் மூன்றடுக்கி வந்தமையான் வெள்ளொத்தாழி சையாகும்.)