பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


5) மூன்றடிய ாது முடிந்தடி தே T_து முடிவிடத் துத் தான்றணிச் சொற்பெறுக் கண்டா விருக்கம் வெண் டாழிசையே மூன்றடி யாய்வெள்ளை போன்றிறு மூன்,மிழி பேழுயர்வாய் ஆன்றடி காஞ்சில அங்கங் குறைக்கிறம் வெண்டுறையே | աr. அடு", 28] மேற்கூறிய சூத்திரங்களில், முதல் குக்கிாக்கில் சிரியவான்றணிச் சொல்லடி மூப்’ என்று கூறியவதனால், முதற் குறள் பாவிைேடு தனிச்சொல், இடை வேறு பட்டு விட்டிசைப்பின், ஒற்றுமைப்படாக உலோகங்களை ஒற்றுமைப்பட பற்ருசிட்டு விளக்கிற்ைபோல, முதற் குறட்பாவின் இறுதிக் கண் ஒன்றும், இரண்டும் அசை கூட்டி உச்சரிக்கப்பட்டு இரண்டு விகற்பத்தாலும் ஒரு விகற்பத்தாலும் வருவனவும் உள என்பதும், அவை ஒரு சார் ஆசிடை நேரிசை வெண்பா என்பதும் பெறப்படும். இரண்டாவது சூத்திரத்தில், சென்று நிகழ்வ’ என்று கூறியது, செப்பலோசையிற் சிறிது, வழுவிவக்க பஃருெடை வெண் பாக்களை ஒருபுடையொப்புமை நோக்கி வெண்கலிப்பாற்படுத்த வழங்கினும் இழுக்கா தென்பது அறிவித்தற்காகும். மூன்ருவது சூக்கிரத்தில், கிகரில்வெள்ளைக்கு என்று கூறியவதனல், குறள் வெண்பாவினே ஒரடி முக்கால் என் றும், சிந்தியல் வெண்பாவினை சாடி முக்கால் என்றும், நேரிசை வெண்பாவினே மூவடி முக்கால் என்றும், இன் னிசை வெண்பாவினை இன்னிசை மூவடி முக்கால் என்