பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49


மம், பஃருெடை வெண்பாவினே பலவடிமுக்கால் என்றும், ஒரு சிலர் பெயரிட்டு வழங்குவர் எனக் கொள்ளவேண்டும். 'ஒளிசேர் பிறப்புமொண் காசும்’ என்று சிறப்பித்தது காசு’ பிறப்பு என்னும் வாய்பாட்டான் முற்றியலுகரம் ஈருகிய ாேரீற்றியற்சீர் இறுதியாகிய முச்சிாடியானும் இறுவனவும் உள ஒருசார் வெண்பா என்பது அறிவித்தற்காகும். ஐந்தாவது சூக்திாக்கில், வெண்பாவிற்கு இன மாகிய தாழிசை, துறை, விருத்தங்கட்கு முறையாக இலக் கணம் சொல்லாது, தலை தடுமாற்றமாகச் சொல்லியது என்னையெனின், ஒருசார் வெண்டுறையின் ஈற்றடி ஒன் முெரு சீர் குறைந்து வருதல் உளதென்பதும், வெள்ளொத் தாழிசையின் முதல் இரண்டடியும் நான்கு சீரான் வரும் என்பதும். சிங்கியல் வெண்பா ஒரு பொருள்மேல் மூன் pடுக்கி வருவன எல்லாம் வெள்ளொத்தாழிசை என்று வழங்கப்படும் என்பதும், அறிவித்தற்காகும். இவ்வாறு கூறுதலுக்குக் கா ானம் கலைகடுமாற்றங் கந்து புணர்ந்து உரைத்கல் என்னும் தந்திர உத்தியாகும்.) வேறு கேள்விகள் 16) பின்வரும் பாடல் இன்ன காரணத்தால் இன்ன பாவின் வகையைக் சேர்ந்தன என்று விளக்குக. ГМ. A. 1951] வண்டார் பூங்கோதை வரிவளைக்கைத் திருதுதலாள் பண்டைய ளல்லள் படி’ (இது சந்தம் சிதைந்து வந்த காழிசைக்குறளாகும்.) (விளக்கம் - 11-வது கேள்விக்குரிய விடையில் கண்டு கொள்க.