பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


17) 1. அறிந்தானே பேத்தி...... சிறந்தமை யாராய்ந்து கொண்டு’ 2. முல்லை முறுவலித்துக் காட்டின......... ...வாவுரைக்குங்கார்’ இவை எவ்வகைப் பாவிற்கு உதாரணம் என்பதைக் காரணத்துடன் விளக்குக. [Int. 1955] 1. நேரிசைச் சிந்தியல் வெண்பா. 2. இன்னிசைச் சிந்தியல் வெண்பா. (இவற்றிற்குரிய இலக்கணங்களுக்கு - 10 - வது கேள் விக்குரிய விடையினைப் பார்க்கவும்.) 18) 1. சுரையாழ அம்மி மிகப்ப......... கானகாடன் கனே.” 2. ஆர்கலியுலகத்து...... ஒழுக்க முடைமை." இவை இரண்டும் எவ்வகைப்பாக்கள் என்பதனே உணர்த்திக் காரணமும் கருக. (Int. 1954) 1. இன்னிசைச் சிந்தியல் வெண்பா 2. குறள்வெண் செந்துறை இலக்கணத்தினை முறையே 10-வது 11-வது கேள்வி களுக்குரிய விடைகளில் கண்டுகொள்ளவும். 19) 1. கண்ணுவார் வினே.........கற்றவரே.' 2. வைகலும் வைகல்......வைத்துனராகார். இவை யிரண்டும் எவ்வகைப் பாக்கள் என்பதனே உணர்க் திக் காரணமும் கருக. [Int. 1953] 1. குறட்டாழிசை (இலக்கணத்தினை 11-வது கேள் விக்குரிய விடையில் பார்க்கவும்)