பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


2. இன் னிசை வெண்பா. இலக்கணத்தினை 8-வது கேள்விக்குரிய விடையில் பார்க்கவும்.) 0ெ) ஆசிரியப்பாவும் அதன் வகையும் பற்றிய இலக் கணக்கை விளக்கி வரைக. (M. A. 1948] நாற்சிாான் வரும் அளவடியதாகியும், இயற்சீர் பயின்.ாறும், அயறசீர் விரவியும், தன்தளை கழுவியும், பிற _ள மயங்கியும், கருவிளங்கனி, கூவிளங்கனி என்னும் முரு விரும் கலவாது அகவலோசை உடையதாய் மூன்று முதலிய பல அடிகளால் வருவது ஆசிரியப்பா அல்லது அகவற்பா எனப்படும். நேரிசை யாசிரியப்பா, இணைக்குறளாசிரியப்பா, லெமண்டில வாசிரியப்பா, அடிமறி மண்டில வாசிரியப்பா III ஆசிரியப்பா நான்கு வகைப்படும். 1) நேரிசை யாசிரியப்பா : ஈற்றயலடி முச்சீரான் வருவது. 'நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாாள வின்றே சாாற் சுருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனெடு நட்பே”. இணைக் குறளாசிரியப்பா: ஈற்றடியும் முதலடியும் ஒழிந்து இடையடிகள இரண்டும் பலவும் குறளடியானும், சிந்தடியானும் வருவது. பிரின் மண்மையுங் தீயின் வெம்மையும் சார் சார்ந்து ாேம் திரும்