பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

гР Т П டைன் கேண்மை சாரச் சாாச் சார்ந்து திரத் திரத் திர்பொல்லாதே.” (இது முதலடியும் ஈற்றடியும் காற்சீராய், இடையடி இரு சீரானும், முச்சீரானும் வந்த இணைக்குறள Ir©if? யப்பா) 3. கிலை மண்டில ஆசிரியப்பா : எல்லா அடியும் தம்முள் அள்வொக்து நாற்சீர் அடியாய் வரும். "வோல் வேலி வேர்க்கோட் பலவின் சார டை செவ்வியை யாகுமதி யாாஃ தறிந்திசி னேரே சாாற் சிறுகோட்டுப் பெரும்பழங் தாங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே'. (கிலைமண்டில ஆசிரியப்பாவிற்கு என்’ என்னும் அசைச் சொல்லான் இறுவது சிறப்புடைத்து; மற்ருெரு சார் ஒற்றினுைம், உயிரினனும் ஈருய் வரவும் பெறும்.) 4. அடிமறி மண்டில ஆசிரியப்பா ! எல்லா அடியும் அளவொத்து, எவ்வடியை முதல், கடு, இறுதியாக உச்சரிப்பினும், ஒசையும், பொருளும் பிழையாது வருவது. 'சூால் பம்பிய சிறு கான் யாறே சூரா மகளி ராணங் கினரே வாாலை யெனினே யானஞ் சுவலே சாா னுட நீவா லாறே”.