பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


|ஆசிரியப்பாவின் நான்கு வகைகளின் இ லக் க ண ம் .ணர்த்தும், கடையயற்’ என்று தொ டங்கும் குத் கிரத்தில் காமருசீர்’ என்று சிறப்பித்தவகளுல், ஆசிரி யப்பா நான்கினிற்கும் ‘ஏ’ என்னும் அசைச் சொல் லான் இறுவது சிறப்புடைத்து. பிற எழுத்தும் ஈருய் வாப்பெறுமாயினும் கொள்க. 21 ) |திலே மண்டில ஆசிரியப்பாவினை விளக்கி வரைக. [Int. 1954) 22) அடிமறி மண்டில ஆசிரியப்பா இன்னதென விளக்கி உதாரணம் கருக. [Int. 1952 | 23) விலை மண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரி யப்பா. இவற்றுள் வேறுபாடு என்ன ? [Int, 1955] (இக்கேள்விகளுக்குரிய விடைகளை, 20-வது கேள்விக் குரிய விடைப் பகுதியில் கண்டு கொள்க ) 24) ஆசிரியப்பாவின் பாவினங்களை விளக்குக. [Intr. 1950] 25) ஆசிரியத் தாழிசை-விளக்குக. [Intr. 1954] 1. ஆசிரியத்தாழிசை: o எனேத்துச் சீரானும் மூன்றடியாய்க் கம்முள் அள வொக்து வருவது. ('கருக்கியல் தாழிசை மூன்றடி யொப்பன’ என்பதில் 'கருக்கியல் தாழிசை என்று சிறப்பித்தவகளுல் ஆசிரி யக்காழிசைகள் ஒரு பொருண்மேன் மூன்றடுக்கி வருவன சிறப்புடையன என்பது பெறப்படும்.)