பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


'வானுற கிமிர்ந்தனே வையக மளந்தனை பான்மதி விடுத்தனே பல்லுயி ரோம்பினே

  • 75

னிேற வண்ணகின் னிாைகழ ருெழுகனம்”. (தனியே வந்த ஆசிரியக் தாழிசை.) 2) ஆசிரியத்துறை : எனேத்துச் சீமானும் நான்கடியாய் ஈற்றயலடி குறைக்த வருவனவும், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடை மடக்காய் வருவனவும், நான்கடியாய் இடையிடை குறைக் து வருவனவும், ன் க டி யா ய் இடையிடை குறைக்த இடைமடக்காய் வருவனவும் ஆசிரியத் துறை யாகும். o 월L-LL) - 1. கரைபொரு கான்யாற்றங் கல்லத செம்முள்ளி o வருகிாாயின் அாையிருள் யாமத் தடுபுலியே றும்மஞ்சி யகன்று போக நபையுரு மேறு துங் கைவே லஞ்சு நம்மை வரையா மங்கையர் வெளவுத லஞ்சுதும் வாாலையே. (கான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வந்த ஆசிரியக் துறை.) 2 வண்டுளர் பூங்கார் வளங்கெழு செம்பூட் சேய் வடிவே போலக் தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி மாவினவிக் தணங்கோன்-யாரே தண்டளிர்ப்பூம் பிண்டித் தழையேந்தி வந்துகம் பண்டைப் பதி வினவிப் பாங்கு படமொழிந்து படர்க் கோனன்றே.