பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55


(நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடை மடக்காய் வங்க ஆசிரியத் துறை.) 3. உகாணம் வந்துழிக் கண்டு கொள்க் 4. இரங்கு குயின் முழவா வின்னிசையாழ் தேை அரங்கு மணிபொழிலா வாடும் போலு மிள வேனில் அரங்கு மணிபொழிலா வாடு மாயின் மாங்கொன் மணந்தகன்ருர் நெஞ்ச மென்செய்த திளவேனில். (நான்கடியாய் இடையிடை குறைந்து இடைமடக் காய் வந்தது.) 8) ஆசிரிய விருத்தம்: கழிநெடிலடி நான்காய்த் தம்முள் அளவொத்து வருவது. ("குறைவில் கொல்சீரகவல் விருத்தங் கழிநெடினன் கொக்கிறுவது” என்பதில் குறைவில் தொல் சீர்’ என்று சிறப்பித்தவகளுல் எண் சீரின் மிக்க சீரான் வந்த அடியெல்லாஞ் சிறப்பில எனக் கொள்க. உ-ம்: வி_ஞ்கு ழரவி னிடைதடங்க மின்வாள் விசி விாையார் வேங் கடவிரும் நாடன் காளிங்கன் கதிர்வேல் பாடு மாதங்கி வடஸ்சேர் கொங்கை மலைதாந்தாம் வடிக்கண் ணில o மலாதா கதாம கடந்தோ னிரண்டும் வேய்தாந்தா மென்னும் தன்கைத் தண்ணுமையே. (இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)