பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56


சூத்திரங்கள் 1. கடையயற் புரதமுச் சீர்வரின் நேரிசை காமருசிர் இடைபல குன்றி னினேக்குற ளெல்லா வடியு மொத்து நடைபெறு மாயின் நிலைமண் டிலநடு வாதியந்தத் தடைதரு பாதத் தகவ லடிமறி மண்டிலமே” (யா. கா. 29] தருக்கியல் தாழிசை மூன்றடி யொப்பன கான்கடியாய் எருத்தடி கைத்து மிடைமடக் காயு மிடையிடையே சுருக்கடி பாயுங் துறையாங் குறைவிருெல் சிாகவல் விருத்தங் கழிநெடி ன்ைகொக் கிறுவது மெல்லியலே’ (யா. கா. 80) 26) கலிப்பாவின் இலக்கணம்தந்து அதன் வகைகளையும் குறிப்பிடுக. (М. A. 1955] துள்ளல் ஒசை உடையதாய், வெண்சீர்மிகப்பெற்று, மாச்சிரும் விளங்கனிச் சீரும் பெருது, பிறசீர்களும் சிறுபான்மை கலந்து, கலித்களையும் அயற்றளையும் கழுவி, காவு, காழிசை, அராகம், அம்போதாங்கம், தனிச் சொல், சுரிதகம் என்னும் ஆ.மு. உறுப்பினுள் ஏற்பன கொண்டு காற்சீரடியால் வருவது கலிப்பா வாகும். அ. க் க லி ப்ப ா, ஒத்தாழிசைக்கலிப்பா, வெண் கலிப்பா, கொச்சகக்கலிப்பாவுமென மூன்று வகைப்படும். 27) ஒத்தாழிசைக் கலிப்பாவின் வகைகளை விளக்கி வாைக.