பக்கம்:யாப்பருங்கலக் காரிகை-வினா விடை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57


28) நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாசைக் கலிப்பாக்களை விளக்கி வாைக. (Int. 1954) 20) கேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதாங்க ஒத்தாலிசைக் கலிப்பா - வேறுபாடு தோன்ற இவம் றின் இலக்கணங்களை விளக்குக. (Int. 1958) ஒத்தாழிசைக் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா, அம்போதாங்க ஒக்காழிசைக் கலிப்பா, நேரிசை ஒக்காழிசைக் கலிப்பா என மூவகைப்படும். I) வண்ணக ஒக்காழிசைக் கலிப்பா: ஒரு காவு, மூன்று காழிசை, அராகம், அம்போகாங் கம், கனிச்சொல், சுரிதகம் எ ன் னு ம் ஆறு உறுப்புக்களேயும் ஒன்றன்பின் ஒன்றுறக் கொண்டு வரும். 2) அம்போதாங்க ஒத்தாழிசைக் கலிப்பா: மேற்சொல்லப்பட்ட காழிசை முதலிய ஆறனுள் அராகம் ஒழித்த ஐந்து உறுப்பையும் கொண்டுவரும். 8) நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா: தரவு முதலிய ஆறனுள் அராகம், அம்போதாங்கம் ஒழித்த நான்கு றுப்பையும் கொண்டு வரும். 30) வெண் கலிப்பாவினை விளக்கி வரைக. (M. A. 1948, 1949, Int. 1954] 1) கலிவெண்பா, பஃருெடை வெண்பா, வெண் கலிப்பாஇவற்றின் வேறுபாடுகளைப் புலப்படுத்துக [M. A. 1948] வெண் கலிப்பா, வெண் சுலிப்பாவும், கலி வெண் பாவும் என இருவகைப்படும்